நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி அடுத்த மாதம் 16-ம் தேதி வரை நடக்கிறது. 22 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி தொடர்பான சட்டங்கள் மற்றும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள நாடாளுமன்றத்துக்கு இன்று வருகை தந்த சோனியா காந்தி மற்றும் எதிர்கட்சி தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் கூட்டத்தில் மோடி அரசை தாக்கி பேசினார்.
இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த காரிய கமிட்டியின் கூட்டத்தில் மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி, மோதிலால் வோரா, அகமது பட்டேல், சி.பி.ஜோஷி, ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஆர்.கே. தவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்றைய கூட்டத்துக்கு தலைமை வகித்தார்
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து நீடிப்பார் என முடிவு எடுக்கபட்டது.
இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த காரிய கமிட்டியின் கூட்டத்தில் மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி, மோதிலால் வோரா, அகமது பட்டேல், சி.பி.ஜோஷி, ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஆர்.கே. தவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்றைய கூட்டத்துக்கு தலைமை வகித்தார்
உத்தரபிரதேச பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆட்சியை தக்கவைக்கும் முனைப்புடன் சமாஜ்வாடியும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதாவும், பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2014 ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த உ.பி.யில் வாக்குவங்கியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு நேற்று முன்தினம் சந்தித்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று அவருடைய இல்லத்தில் குஷ்பு சந்தித்தார்.
'நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் அளித்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை, சோனியா, ராகுல் இயக்குனர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனம் விலைக்கு வாங்கியது; இவற்றில் முறைகேடு நடந்துள்ளது என பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டு சுப்ரமணியன் சாமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
பிரியங்கா களமிறங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அரசியலில் களமிறங்குவது குறித்த இறுதி முடிவை பிரியங்கா தான் எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பிரியங்கா இதுவரை சோனியா, ராகுலுக்கு ஆதரவாக தான் பிரசாரம் செய்து வந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.