2012-ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த படம் சுந்தரபாண்டியன். இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.
இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரிக்க இருக்கிறார்.
சசிகுமாரின் கொடிவீரன் ட்விட்டரில் 1.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் சசிகுமார் நடிப்பில் இயக்குனர் எம்.முத்தையா எழுதி இயக்குத் தமிழ் குடும்ப நாடகம் திரைப்படம் "கொடிவீரன்". சசிகுமார், மகிமாநம்பியார் முன்னணி பாத்திரத்தில் நடிக்கின்றனர். சானுஷா, வித்ரத், பாலா சரவணன், பூர்ணா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். என். ஆர். ரகுநாந்தன் இசையமைக்கின்றார்.
சசிகுமாரின் கொடிவீரண் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரண்டில் இருந்து வருகின்றது!
இயக்குனர் சசிகுமார் நடிப்பில் இயக்குனர் எம்.முத்தையா எழுதி இயக்குத் தமிழ் குடும்ப நாடகம் திரைப்படம் "கொடிவீரன்". சசிகுமார், மகிமாநம்பியார் முன்னணி பாத்திரத்தில் நடிக்கின்றனர். சானுஷா, வித்ரத், பாலா சரவணன், பூர்ணா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். என். ஆர். ரகுநாந்தன் இசையமைக்கின்றார்.
சசிகுமார் நடிக்கவிருக்கும் ‘கொடி வீரன்’ படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் ‘கொடிவீரன்’ என்றபடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கவுள்ளார்.
இந்நிலையில் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், அவர்களது தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் 'பலே வெள்ளையத் தேவா'. இந்த படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் கோவை சரளா, தன்யா, சங்கிலி முருகன், ரோகினி ஆகியோர் நடித்துள்ளார். இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகள்ளன. தற்போது இப்படத்தின் டீசர் வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் (வயது 35) என்பவரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சசிகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.