மக்களை தொந்தரவு செய்யும் விதமாக பொது இடங்களில் நமாஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அனுமதியை அனுமதிக்க முடியாது என உ.பி மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது 50 சதவீதம் எங்கள் குடும்பத்தை பற்றியே பேசுகிறார். மக்களை பிரச்சனை பற்றி பேசுவதில்லை என விமர்சித்துள்ளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கட்டுமாண பணியில் இருக்கும் புதுக்கட்டிடம் ஒன்றின் கூறை இடிந்து விழுந்ததில் அங்கு பணியில் ஈடுபட்ட மக்கள் விபத்துக்குள்ளாகினர்!
ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் இன்று உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி தலைமையில் தூய்மை பிரச்சாரம் செய்து வைத்தார்.
பிரதமர் மோடியின் முக்கிய திட்டங்களில் ஒன்றான ஸ்வச் பாரத் என்னும் தூய்மை இந்தியா திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் படி நாடு முழுவதும் தூய்மை ஏற்படுத்துவது முக்கிய நோக்கம் ஆகும்.
உத்தரபிரதேச காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்து உள்ளானது. இந்த விபத்தில் சுமார் 74-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆருய்யா அருகே காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 2.40 மணிக்கு நடந்த இந்த விபத்தில் காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், சுமார் 74-க்கும் மேற்ப்பட்ட பயணிகள் இந்த விபத்தில் காயமடைந்திப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை, தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விபத்து தொடர்பாக தகவல்களை அறிந்துக் கொள்ள இந்திய ரயில்வே உதவி எண்களை அறிவித்து உள்ளது.
உ.பி.,யில் காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்து உள்ளானது. இந்த விபத்தில் சுமார் 74-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
உ.பி., மாநிலம் ஆருய்யா அருகே காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 2.40 மணிக்கு நடந்த இந்த விபத்தில் காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், சுமார் 74-க்கும் மேற்ப்பட்ட பயணிகள் இந்த விபத்தில் காயமடைந்திப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உ.பி.,யில் காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்து உள்ளானது. இந்த விபத்தில் சுமார் 74-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
உ.பி., மாநிலம் ஆருய்யா அருகே காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 2.40 மணிக்கு நடந்த இந்த விபத்தில் காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், சுமார் 74-க்கும் மேற்ப்பட்ட பயணிகள் இந்த விபத்தில் காயமடைந்திப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை, தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரபிரதேச சட்டசபை வளாகத்தில் எதிர்கட்சி தலைவரின் இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிபொருள் சிக்கியது.
உ.பி. சட்டப்பேரவையில் தினமும் பாதுகாப்பு சோதனை நடைபெறுவது வழக்கம். அதேபோல, இன்று பாதுகாப்பு சோதனையின் போது வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் சக்தி வாய்ந்த வெடி மருந்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பு மற்றும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உ.பி., முதல்வராக பதவி ஏற்றுள்ள யோகி ஆதித்யாநாத் அடுத் தடுத்து அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
அவர் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற மறுநாளே உத்தரபிரதேசம் முழுவதும் அனுமதி பெறாத மாட்டிறைச்சி வெட்டும் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யாநாத் கோரத்பூரில் நேற்று நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அரசு ஊழியர்களும், பாஜக வினரும் தினமும் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை உழைக்க வேண்டும். இதற்கு நம்மை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள நிலையில், உ.பி.,யில் சட்டசபை தேர்தல் குறித்த சர்வே முடிவுகளை இந்தியா டுடே ஆக்சிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜ.,வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.