இன்று இந்திய துணைக் கண்டம் முழுவதும் ஆசிரியர் நாள் விழா கொண்டாடப்படுகிறது. மாணவர் சமுதாயம் ஆசிரியர்களுக்கு காட்டக்கூடிய நன்றி உணர்ச்சி நாளாக இந்நாள் கருதப்படுகிறது என வைகோ கூறியுள்ளார்.
இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி தற்போதைய தலைமுறையின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். இவரது வெற்றி நீண்ட தூரத்திலிருந்தும், நிறைய தடை கற்களையும் தாண்டி வந்துள்ளது.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும், தனது ஆசானை கோலி பாவிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஆசிரியர்கள் தினமான இன்று உலகின் அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.
இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்:-
இன்றைய மாணவர்கள் நாளைய ஆசிரியர் என்றும் கல்வி மேம்பட ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் என்றும் தனது டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.
இன்றைய மாணவர் நாளைய ஆசிரியர். கல்வி மேம்பட நேற்றைய இன்றைய நாளைய ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் இவ்வாசிரியர் தினத்தன்று.
இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஆசிரியர்கள். பார்க்க:-
’கடலோரக் கவிதைகள்’ - ரேகா
’M.குமரன் s/o மகாலட்சுமி’ - நதியா
இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆசிரியர் சிறப்பு தினத்தை கொண்டாடும் விதமாக் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு தனது முகப்பை அலங்கரித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. 1888-ம் ஆண்டில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தின வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று டிவிட் செய்து தெரிவித்துள்ளார்.
மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 5-ம்) இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வி மேதையாவார். ஆகையால் இவரது நினைவை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளதார். அதில்:-
ஆசிரியர் நாளான இன்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், ஆசிரியர் பெருமக்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:
மாணவர்களின் ஏற்றத்திற்கான ஏணியாக திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டில்லியில் நடந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. மொத்தம் 339 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இவர்களில் 23 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நல்லாசிரியர் விருது, ரூ.50 ஆயிரம், வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.