எல்இடி டிவி விற்பனை: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.4999-க்கு கிடைக்கிறது!

32 Inch Smart TV: டிவி விற்பனை செய்யும் CART24 தளத்தில், 32-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை பெரிய தள்ளுபடியில் அதாவது வெறும் ரூ.4999க்கு மட்டுமே பெறுவீர்கள். 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 8, 2022, 09:25 AM IST
  • வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் மேலும் மிச்சப்படுத்த முடியும்.
  • இதன் அசல் விலை 11 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகும்.
  • cart24 தளத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு Zee Media பொறுப்பாகாது.
எல்இடி டிவி விற்பனை: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.4999-க்கு கிடைக்கிறது! title=

நீங்கள் குறைந்த பணத்தில் தரமான ஒரு டிவியை வாங்கத் திட்டமிட்டிருந்தாலோ, அதேநேரத்தில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் LED டிவியை வாங்க விரும்பாமல் இருந்தாலோ, சிறந்த சலுகையில், குறைந்த விலையில் டி‌வி வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. அதாவது தள்ளுபடிகளுடன் கூடுதல் சலுகைகள் இருந்தால், வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் மேலும் மிச்சப்படுத்த முடியும். எனவே CART24 விற்பனை தளத்தில் சிறந்த தள்ளுபடி சலுகையை பெற்று, உங்கள் பணத்தை சேமிக்கலாம்.

CART24 இன் டிவி விற்பனையில், இந்த 32-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை பெரிய தள்ளுபடியில் அதாவது வெறும் ரூ.4999க்கு மட்டுமே பெறுவீர்கள். அதே சமயம் இதன் அசல் விலை 11 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகும். தற்போது உங்களிடம் பணம் குறைவாக உள்ளதா, உடனே www.cart24.co.in தளத்தில் சீக்கரமாக முன்பதிவு செய்யுங்கள்.

மேலும் படிக்க: அசத்தலான Vivo T1 5G போனின் விலை வெறும் ரூ. 1,990: கலக்கும் பிளிப்கார்ட் சேல்

ஆன்லைன் விற்பனையில் பங்கேற்பதன் மூலம் இந்த சிறந்த LED TV மாடலை உங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம். இது எல்இடி டிவியின் புதுப்பிக்கப்பட்ட மாடலாகும். இது சில காரணங்களால் விற்பனையாளரிடம் திரும்பியுள்ளது. இப்போது அவை முற்றிலும் புதுப்பித்து ஒவ்வொரு அம்சத்தையும் சரிபார்த்து குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், இந்த குறைந்த விலை டிவி கிடைக்கும். இப்போதே முன்பதிவு செய்யுங்கள்

LED டிவியின் அம்சங்கள்:
-81 செமீ பிக்சஸ் டிவி
-எச்டி தரம்
- 1XHDMI பதிப்பு 1.4
- சூப்பர் காண்ட்ரஸ்ட்
- 16.7 மில்லியன் காட்சி நிறங்கள்
- அசல் விலை - ரூ 11000
- மாடல்- 2597JU1
- கோம்ப்பனேட்வீடியோ உள்ளீடு

மேலும் படிக்க: அசத்தலான பிளிப்கார்ட் சேல்: விவோ லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனில் ரூ. 15,000 தள்ளுபடி

புதுப்பிக்கப்பட்டது என்றால் என்ன?
பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்கள் (குறிப்பாக மின்னணுவியல் அல்லது மின்சாரம்) விற்பனையாளருக்குத் திருப்பி அனுப்பி விடுவார்கள். அந்த பொருட்கள் திரும்பியதும், அவை முற்றிலும் சோதனை செய்யப்பட்டு, மீண்டும் வாடிக்கையாளர்களின் விற்பனைக்கு தயாராக வைக்கப்படும். அதாவது திருப்பி வந்த பொருட்களின் அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்த பிறகு மீண்டும் விற்பனை செய்யப்படும். இது மறுசீரமைப்பு என்று அழைக்கப்படுகிறது. 

ஒவ்வொரு வாங்குதலுக்கும் ரூ.500 வரை கேஷ்பேக் பெறுங்கள்:
வாடிக்கையாளர்களை கவர, பொருட்களை ஒவ்வொரு முறையும் வாங்கும் போது ரூ.500 வரை கேஷ்பேக் வழங்கும். அதை மற்ற பொருட்களை வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக, ஆர்டர் புக்கிங் செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் ஐடியை நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: iPhone 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
- சலுகையின் போது வாங்கிய பொருட்கள் திரும்பப் பெறப்படாது.
- தயாரிப்பு சேதம் ஏற்பட்டால் அதை பரிமாறிக்கொள்ள முடியும்.
- ஸ்க்ராட்ச் & வின் இல் காணப்படும் அனைத்து மின்னணு தயாரிப்புகளும் புதுப்பிக்கப்பட்டவை, அவை முதலில் வேறொரு வாடிக்கையாளரால் பயன்படுத்தப்பட்டன
- நீங்கள் வாங்கும் பொருளால் திருப்தி அடையவில்லை என்றால், உங்கள் பணத்தை மற்றொரு ஒப்பந்தத்திற்குப் பயன்படுத்தலாம். இதற்காக உங்களுக்கு ஒரு கூப்பன் குறியீடு வழங்கப்படும்.
- ஷிப்பிங் மற்றும் டெலிவரி நாட்கள் அதிகமாக ஆகலாம். பொதுவாக இந்த நேரம் 8 முதல் 15 நாட்கள் வரை இருக்கலாம்.

www.cart24.co.in என்ற இணையதளத்தில் இப்போதே முன்பதிவு செய்யுங்கள் 

(Disclaimer: cart24 தளத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு Zee Tamil News பொறுப்பாகாது. மேலும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மாறிக்கொண்டே இருக்கும். எனவே cart24 தளத்தை பார்வையிடுவதன் மூலம் முழு விவரத்தையும் நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்)

மேலும் படிக்க: இனி போன்களில் சிம் கார்டுகள் போட முடியாது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News