ராமநாதபுரம்: 20கி கஞ்சா போட்டலங்களுடன் இருவர் கைது!

Last Updated : Sep 6, 2017, 12:13 PM IST
ராமநாதபுரம்: 20கி கஞ்சா போட்டலங்களுடன் இருவர் கைது! title=

ராமநாதபுரம் மண்டபம் பேருந்து நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 20கிலோ கஞ்சா போட்டலங்களுடன் வந்த இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

Trending News