மணிப்பூர் தாங்-டா சேம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்று புகழ் சேர்த்த தமிழக மாணவர்கள்

Junior Thang-Ta Championship: வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு தாங்-டா சங்க நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துகள் கூறினார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2022, 03:51 PM IST
  • தேசிய அளவிலான ஜுனியர் தாங்-டா சேம்பியன்ஷிப் போட்டி.
  • மணிப்பூர் தலைநகர் இம்பாலில் டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
  • தமிழ்நாடு அணி மாணவர்கள் பல பரிசுகளை பெற்றனர்.
மணிப்பூர் தாங்-டா சேம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்று புகழ் சேர்த்த தமிழக மாணவர்கள் title=

தேசிய அளவிலான ஜுனியர் தாங்-டா சேம்பியன்ஷிப் போட்டி, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அணியில்,

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. மேரிபிரியதர்ஷினி (-60 kg எடை பிரிவில் punaba ama) வெள்ளி பதக்கம் வென்றார் . 

ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியை சேர்ந்த வி. ஜெயசிம்மன் (-60 kg எடை பிரிவில் punaba anishuba )  வெள்ளி பதக்கம் வென்றார் .

நேஷனல் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜிபி திவ்யா (-52 kg பிரிவில் punaba ama)

 காலிறுதி போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.   

கோபால்நாயுடு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்எஸ் ஷிவானி (-56 kg பிரிவில் punaba ama )

காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வியு ஹேமந்த் (52- கிலோ பிரிவில் punaba ama) காலிறுதி ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து வெளியேறினார். 

வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு தாங்-டா சங்க நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துகள் கூறினார்கள்.

மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மேலும் படிக்க | பொங்கல் பரிசு 5000 ரூபாய் வழங்குக - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News