INDvsSA: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!

Last Updated : Feb 18, 2018, 06:59 PM IST
INDvsSA: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு! title=

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

இந்நிலையில் இன்று நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்னஸ்பர்க்-ல் நடைப்பெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வுசெய்துள்ளது!

அணிகள் விவரம்...

தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள்... இந்தியா அணி வீர்ரகள் பட்டியல்...

ஜே.ஜே. ஸ்முட்ஸ்
ரீஸா ஹெண்டிரிக்ஸ்
ஜே.பி. டுமினி சிபிடி
டேவிட் மில்லர்
ஹெய்ன்ரிக் க்ளாசென் WKT
பாராகான் சார்பன்
கிறிஸ் மோரிஸ்
ஆண்டில் பெஹல்குவே
டேன் பேட்டர்சன்
ஜூனியர் டலா
தாபராஸ் ஷாஸி

விராத் கோலி 
ஷிகார் தவான்
ரோஹித் ஷர்மா
சுரேஷ் ரெய்னா
மணீஷ் பாண்டே
தோனி
ஹார்டிக் பாண்டியா
புவனேஷ்வர் குமார்
ஜெய்தேவ் யூனாட்
ஜாஸ்ரிட் பம்ரா
யூசுவெந்திர சஹால்

 

Loading.....

Trending News