அனிருத், விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியானது "ஜூலி"!

அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில், காதலர் தின பரிசாக "ஜூலி" பாடலினை வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Feb 14, 2018, 09:10 PM IST
அனிருத், விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியானது "ஜூலி"! title=

அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில், காதலர் தின பரிசாக "ஜூலி" பாடலினை வெளியிட்டுள்ளனர்!

வருடம்தோரும் காதலர் தினத்தன்று அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இணைப்பில் தொடர் பரிசினை வழங்கி வருகின்றனர். அந்த வகையினில் இன்று விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுத அனிரூத் இசையமைத்து "ஜூலி" எனும் பாடலை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து முன்னதாக இன்று காலை அனிருத், இன்று மாலை இப்பாடல் வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்துக்க்கொண்டார். இதனையடுத்து தற்போது இப்பாடலின் இணைப்பினை தனது ட்விட்டர் பகிர்வின் மூலம் பகிர்ந்துள்ளார்!

Trending News