வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பமான இடமாக ஆஸ்திரேலியா மாறி வரும் நிலையில், அங்கு வசிப்பதற்கான செலவு மற்றும் பல்வேறு பகுதிகளில் படிக்க ஆகும் செலவு ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஜப்பானிய மொழியை படிப்பவர்களின் அளவு அதிகரித்து வருகிறது. ஜப்பானிய மொழி படித்தவர்களுக்கு இந்தியாவிலும் ஜப்பானிலும் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.
குவைத் நாட்டுக்குச் சென்ற முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கக் கூறி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கதறி உள்ளார்.
NRI News: குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
Singapore New Work Permit Visa: புதிய அனுமதியானது மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் S$30,000 சம்பாதிக்கும் வெளிநாட்டினர் ஐந்தாண்டு பணிக்கான அனுமதியைப் பெற அனுமதிக்கும்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும் இன்று நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
NRI Investment: என்ஆர்ஐ முதலீட்டாளருக்கு எது சிறந்த முதலீடாக இருக்கும் என்பது மிகவும் பொதுவான கேள்வியாகும். இதற்கான பதில், அவர்களின் முதலீட்டு இலக்குகள், ரிஸ்க் எடுக்கும் தன்மை மற்றும் வருமானம் பற்றிய எதிர்பார்ப்புகளைப் பொறுத்தது.
NRI, NRE and NRO: ஒரு என்ஆர்ஐ தனது சேமிப்புக் கணக்கை என்ஆர்ஓ-வாக மாற்றவில்லை என்றால், அவர் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அல்லது ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இந்திய குடும்ப உறவு முறைகளையும் கலாச்சாரத்தையும் வெளிநாட்டு பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பதை சமீபத்திய திருமண சம்பவம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
NRI Remittances: ரூபாய் மதிப்பு சரிவினால் ஃபெடரல் வங்கியின் என்ஆர்ஐ நிதிகள் இப்போது அதிகரித்துள்ளன. இந்திய ரெமிடன்சுகளில் 21 சதவிகித இந்தியப் பணப்பரிவர்த்தனைகள் இப்போது வங்கி மூலம் வருகிறது.
கனடா மாணவர் விசா மற்ற நாடுகள் வழங்கும் மாணவர் விசாவிலிருந்து வேறுபட்டது. அது உங்களை நாட்டிற்குள் நுழைய மட்டுமே அனுமதிக்கிறது. இந்த விசாவை மூலம் ஆனால் தங்குவதற்கோ, உங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளவோ முடியாது.
கனடா அரசாங்கம் அதன் குடியேற்றம் தொடர்பான துறையை நவீனமயமாக்குவதற்கும், கனடாவிற்கான, நிரந்திர குடியுரிமை மற்றும் விசா விண்ணப்பங்களில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை நீக்குவதற்கும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
Sri Lanka: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த போராட்டம் நேற்று 2000 நாட்களை கடந்து சென்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.