Nidahas_T20: இந்திய பந்துவீச்சில் தடுமாறும் வங்கதேசம்!

நித்தாஸ் டி20 தொடர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சில் வங்கதேசம் தடுமாறி வருகிறது. 

Last Updated : Mar 18, 2018, 07:30 PM IST
Nidahas_T20: இந்திய பந்துவீச்சில் தடுமாறும் வங்கதேசம்! title=

நித்தாஸ் டி20 தொடர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சில் வங்கதேசம் தடுமாறி வருகிறது. 

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.

அணி விவரம்:-

  • இந்தியா: ஆர்.ஜி. ஷர்மா, எஸ். தவான், எஸ். ரெய்னா, டி.கார்த்திக், எல். ராகுல், எம். பாண்டே, வி. ஷங்கர், டபிள்யூ சுந்தர், எஸ். தாகூர், எச் சாஹால், ஜே. யுனட் காட்
  • வங்கதேசம்: எஸ். இக்பால், எல் தாஸ், எஸ். ரஹ்மான், எம். ரஹீம், சவுமிய சர்க்கார், மஹ்முதுல்லா, எஸ் அல் ஹசன், எம். ஹசன், எம். ரஹ்மான், ஆர் ஹொஸைன், என் இஸ்லாம்

இந்திய வீரர்களின் பந்துவீச்சில் வங்கதேசம் தடுமாறி வருகிறது. 

வங்கதேச வீரர்கள் 

  • இக்பால் 15(13), 
  • லிட்டன் தாஸ் 11(9), 
  • சர்கார் 1(2) 

என அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்!

தற்போதைய நிலவரப்படி வங்கதேசம் 5 ஒவர்கள் முடிய 3 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது!

முன்னதாக நேற்று முன்தினம் நடைப்பெற்ற 6 வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை வங்கதேசம் வென்று இறுதிப்போட்டியில் இன்று இந்திய அணியை எதிர்கொள்கிறது.

loading....

Trending News