சனி இரண்டரை ஆண்டுகள் வரை மீன ராசியில் இருப்பார் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டுகளில் சில ராசிகளுக்கு எதிர்பாராத நிதி வருவாய் கிடைக்கும் என்றும் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ப்ரோபோஸ் டே: இந்த நாளில் குறிப்பிட்ட சில ராசிகள் தங்களின் காதல் வாழ்க்கையில் இரண்டுபடி முன்னேறி, காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவார்கள். இதற்கிடையில், காதலிக்கும் பெண்ணோ அல்லது ஆணோ யாராக இருந்தாலும், அவர்கள் காதலிப்பவர்களையே திருமணம் செய்ய வேண்டும் என முன் நோக்கி உறுதி செய்வார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
Rasi Palan Today On 7th February 2025 : 12 ராசிகளில், அவரவர்களின் கிரகப்பலன்களின் படி,அன்றைய நாள் அமையும். அப்படி, உங்களுக்கு இன்றைய நாள் எப்படியிருக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
ரோஜா தினத்தில் காதல் பூ மலர்தல் போன்று இந்த ராசிகளின் காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக மலர உள்ளது. காதலர்கள் தங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் வளம் பெறுவார்கள். உண்மையான காதல் பாசம் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் சிவப்பு ரோஜாவை முழு மனதோடு நேசிக்கும் ராசிக்காரர்கள்.
மாசி மாதத்தில் வருகின்ற முழு நிலவு ஜோதிடத்தில் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு மகா பூர்ணிமா பிப்ரவரி 12ஆம் தேதி அன்று வருகிறது. இந்த சிறப்பான பௌர்ணமி நாளில் யார் லக்ஷ்மி தேவியின் அருளைப் பெறுவார்கள் என்று இந்த தொகுப்பில் காணலாம்.
ஜோதிடத்தின் படி, அனுமனுக்கு மிகவும் விருப்பமான ராசிக்காரர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதற்கு முன் நீங்கள் அனுமன் பிரியராக இருந்தால் உங்களுக்கும் பலமடங்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அனுமன் பக்தர்கள் உட்பட அனைவரும் வாழ்க்கையில் இன்பமாக இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட இந்த நான்கு ராசிகள் மட்டும் அனுமன் அருளைக்கூடுதலாகப் பெறுவார்கள்.
சனி பகவானின் உக்கிரமான அருளால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எப்போதும் பெரிய சிக்கல்கள் நிகழாது என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சனி மாறுகிறது. சனியின் ஆக்கிரமிக்கப்பட்ட ராசியின் வாழ்க்கையில் கலவையான அனுபவங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. சில தனிநபர்கள் தங்களின் நம்பகத்தன்மை மற்றும் விருப்பத்திற்காகச் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் சில குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வம், வெற்றி, நல்ல செய்தி, மகிமைடயான நேரம் அனைத்தும் கிடைக்கும் நேரமாக அமையபோகிறது. இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சில நல்ல செய்திகள் வரும். சுக்கிரன் மாற்றத்தால் அமோகமான நல்ல விஷயங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது.
Horoscope Predictions Today 24th January 2025 : 12 ராசிகளில், சில ராசிகளுக்கு இன்று எதிர்பாராத திருப்பம் ஏற்படும் நாளாக இருக்கிறது. உங்கள் ராசிக்கான பலன் குறித்து இங்கு பார்ப்போம்.
Weekly Horoscope Tamil : வரும் வாரம், எந்த ராசிக்கு என்ன பலன் என்பதை இங்கு பார்க்கலாம். இது, வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் ஜனவரி 26ஆம் தேதி வரைக்குமான ராசிகள் ஆகும்.
Top 6 Zodiac Signs That Have Good Leadership Skills : இருக்கும் 12 ராசிகளுள், குறிப்பான 6 ராசிகளை சேர்ந்தவர்களுக்கு நல்ல தலைமைப்பண்பு வாய்ந்தவர்களாக இருப்பார்களாம். அவர்கள் யார் தெரியுமா?
சுக்கிரன் சஞ்சாரம் என்பது தன்னுடைய இடத்திலிருந்து வேறு இடத்திற்கு அல்லது ராசிக்கு இடம் பெயர்வதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலமாக மாறப்போகிறது.
Zodiac Signs Are Going To Get Into Financial Trouble : 12 ராசிகளில், குறிப்பிட்ட 5 ராசிகள் இனி வரும் நாட்களில் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள இருக்கின்றன. அவை என்னென்ன ராசிகள் தெரியுமா?
3 Zodiac Signs Will Never Get Aged : ஒரு சில ராசிக்கார பெண்களுக்கு எத்தனை வயதானாலும் இளமையே குறையாமல் அதே அழகுடன் இருப்பார்களாம். அவர்கள் யார் தெரியுமா?
இந்த வருடத்தில் வருகின்ற போகி 30 ஆண்டுகளுக்குப் பிறகு பௌர்ணமி முன்னிட்டு வருகிறது. இது தற்செயலான ஒரு அரிய சிறப்பான நிகழ்வு என்றே சொல்லலாம். இதில் வருகின்ற போகி அன்று சூரியன் மகர ராசிக்கு செல்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.