'கபாலி' மேக்கிங் வீடியோ - படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Last Updated : Jul 20, 2016, 11:58 AM IST
'கபாலி' மேக்கிங் வீடியோ - படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பத்து மணிக்கு 'கபாலி' மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு நிமிடம் பத்து வினாடிகள் அடங்கிய இந்த மேக்கிங் வீடியோ கோடிக்கணக்கான ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Trending News