IPL 2018: டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

IPL 2018 தொடரின் 27-வது போட்டியில் சென்னை மற்றும் மும்மை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன!

Last Updated : Apr 28, 2018, 07:48 PM IST
IPL 2018: டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு! title=

IPL 2018 தொடரின் 27-வது போட்டியில் சென்னை மற்றும் மும்மை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன!

புனே மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது.

IPL புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணியும், இறுதி இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று களம்காணுகின்றன.

இரண்டு அணிகளும் இதுவரை தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் சென்னை அணி 5 வெற்றி மற்றும் 1 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது. அதேவேலையில் 5 தோல்வி 1 வெற்றி என 2 புள்ளிகளுடன் மும்பை அணி இறுதி இடத்தில் உள்ளது!

Trending News