12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

பஞ்சாப் மாநில பள்ளிகல்வித் துறை அம்மாநில 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது!

Last Updated : Apr 24, 2018, 08:20 AM IST
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! title=

பஞ்சாப்: பஞ்சாப் மாநில பள்ளிகல்வித் துறை அம்மாநில 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது!

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 24 வரை, 12-ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் நடைப்பெற்றன. இத்தேர்வின் முடிவுகளை பஞ்சாப் பள்ளிக் கல்விதுறை நேற்று மாலை வெளியிட்டுள்ளது.

இத்தேர்வில் 327,159 மாணவரகள் பங்கேற்றனர். கடந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் இது 12% கூடுதலாகும். அதேவேலையில் கடந்தாண்டு தேரவில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 65.33% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?

  • pseb.ac.in எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
  • இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும் Result எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.
  • அல்லது Result எனும் இணைப்பினை கிளிக் செய்யவும்.
  • கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.
  • பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.
  • பின்னர் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.

Trending News