இந்திய முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?

சென்னையில் விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.29, டீசல் ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 20, 2018, 08:12 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?  title=

சென்னையில் விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.29, டீசல் ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.63
 
மும்பை     -  ₹ 76.25
 
கொல்கத்தா - ₹ 72.71
 
சென்னை     - ₹ 73.29
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.54
 
மும்பை     - ₹ 67.55
 
கொல்கத்தா - ₹ 66.30
 
சென்னை     - ₹ 68.14

Trending News