இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 20 காசுகள் குறைந்து, டீசல் விலை 19 காசுகள் அதிகரித்து விற்பனை......

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2018, 10:00 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை... title=
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 20 காசுகள் குறைந்து, டீசல் விலை 19 காசுகள் அதிகரித்து விற்பனை......
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 76.71
 
மும்பை     -  ₹ 82.04
 
சென்னை     - ₹ 79.46
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 71.39 
 
மும்பை     - ₹ 74.79
 
சென்னை     - ₹ 75.44
 

Trending News