மீண்டும் படிப்படியாய் உயரும் பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 20 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 31 காசுகள் அதிகரித்து விற்பனை.....

Last Updated : Jan 12, 2019, 08:46 AM IST
மீண்டும் படிப்படியாய் உயரும் பெட்ரோல், டீசல் விலை...  title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 20 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 31 காசுகள் அதிகரித்து விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 71.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 66.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 69.26

மும்பை     -  ₹ 74.91

கொல்கத்தா - ₹ 71.39
 
சென்னை     - ₹ 71.87
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 63.10
 
மும்பை     - ₹ 66.04
 
கொல்கத்தா - ₹ 64.87

சென்னை     - ₹ 66.62

 

Trending News