210 இணையதளங்களில் வெளியானது ஆதார் தகவல்: UIDAI

201க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்களில் வெளியிடப்பட்ட ஆதார் பயனாளிகளின் பெயர், முகவரியை நீக்கி விட்டதாக UIDAI அமைப்பு கூறியுள்ளது.

Last Updated : Nov 19, 2017, 04:32 PM IST
210 இணையதளங்களில் வெளியானது ஆதார் தகவல்: UIDAI  title=

201க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்களில் வெளியிடப்பட்ட ஆதார் பயனாளிகளின் பெயர், முகவரியை நீக்கி விட்டதாக UIDAI அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்:-

மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த 210 இணையதளங்கள் பயனாளிகளின் பெயர், முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டன. 

இதை அறிந்த UIDAI அமைப்பு, எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து இணையதளங்களில் இருந்து தகவல்கள் நீக்கப்பட்டன.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Trending News