MIDAS 2022: சாம்பியன்ஷிப் ட்ராபி வென்று மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி சாதனை!

MIDAS 2022: MIDAS 2022 கோலாகல நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சாம்பியன்ஷிப் ட்ராபியை வென்றனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 3, 2022, 03:55 PM IST
  • சாம்பியன்ஷிப் ட்ராபி வென்று மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி சாதனை.
  • கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் முதலிடம்.
  • விளையாட்டு நிகழ்வுகளில் மூன்றாவது இடம்.
MIDAS 2022: சாம்பியன்ஷிப் ட்ராபி வென்று மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி சாதனை! title=

MIDAS 2022 கோலாகல நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சாம்பியன்ஷிப் ட்ராபியை வென்றனர். மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்கள் மிடாஸ் 2022 தமிழ்நாடு மாநில மாணவர் மாநாட்டில் ஓவரால் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளனர். 

Meenakshi Ammal Dental College

இது ஐடிஏ மெட்ராஸ் கிளை நடத்திய அறிவியல் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வாகும். இதில் 20 பல் மருத்துவக் கல்லூரிகளும் ஏராளமான மாணவர்களும் பங்கேற்றனர்.

Meenakshi Ammal Dental College

இந்த போட்டிகளில், மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் முதலிடம் பெற்றது.

Meenakshi Ammal Dental College

மேலும் விளையாட்டு நிகழ்வுகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி ஒட்டொமொத்த சாம்பியன்ஷிப் ட்ராபியை கைப்பற்றியது.

Meenakshi Ammal Dental College

மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைத்து வகையான போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர். தங்களது திறமையை அருமையாக வெளிப்படுத்திய மாணவர்கள் பல பரிசுகளை வென்று சாம்பியன்ஷிப்பை அள்ளிச்சென்றனர்!!

மேலும் படிக்க | மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா! விழாக்கோலம் பூண்டுள்ள பெரிய கோவில்!

மேலும் படிக்க | ஜீ தமிழ் நியூஸ் செய்தி எதிரொலி! காஞ்சிபுரத்தில் காவல்துறை பாதுகாப்பு பணி தீவிரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News