Ajith Kumar Loved Actress Before Shalini : நடிகர் அஜித்குமார், ஷாலினியை காதலிக்கும் முன்பு, வேறு ஒரு நடிகையையும் காதலித்து வந்தார். அவர் யார் தெரியுமா?
Ajith Kumar Daughter Anoushka Birthday Photos : நடிகர் அஜித் குமாருக்கும் ஷாலினிக்கும் அனௌஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில், அனௌஷ்கா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Photos Ajith Kumar Daughter Anoushka Kumar : நடிகர் அஜித்குமாருக்கும் ஷாலினிக்கும் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் சமீபத்திய போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Shalini Ajith Kumar : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர், ஷாலினி. இவர், சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து அவர் குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
அலை பாயுதே மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் மீண்டும் சந்தித்த போட்டோஸ் ஷாலினி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது தற்போது அலை பாயுதே படத்தினை நினைவுப்படுத்துகிறது. மேலும் படிப்போம்.
அஜித்தின் வெளிவராத புகைப்படங்களை பதிவிட்டு மகிழ்ந்த ஷாலினி..!
நடிகர் அஜித் குமார் பைக்கிலேய சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவை சுற்றிப்பார்த்தார். இதையடுத்து இவர் தற்போது உலக நாடுகளிலும் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.
Ajith Favourite Song: நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, தனது கணவருக்கு பிடித்த பாடலை வீடியோ மூலமாக சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்ன பாடல் தெரியுமா?
Actress Shamili Art Exhibition: அஜித்தின் மச்சினி நடிகை ஷாமிலியின் ஷீ ஆர்ட் கேலரி திறப்பு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Richard Rishi Love: நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரரும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷி, நடிகை யாஷிக்கா அனந்துடன் காதலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஷிகாவிற்கு 23 வயதும் ரிச்சர்ட் ரிஷிக்கு 45 வயதும் ஆகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷாலினி நடித்துள்ளதாக வெளியான தகவலுக்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.