2024ம் ஆண்டின் தொடர் விடுமுறை விபரம்... டூர் போக இன்றே பிளான் பண்ணுங்க..!!

2024ம் ஆண்டின் தொடர் விடுமுறை பட்டியல் : வரும் ஆண்டு முழுமையாக 13  தொடர் விடுமுறை நாட்களை பெறுவீர்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 25, 2023, 08:51 PM IST
  • நீண்ட வார இறுதி நாட்களை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • வரும் ஆண்டிற்கான நீண்ட வார இறுதி அல்லது தொடர் விடுமுறை நாட்கள் விபரம்.
  • புதிய ஆண்டு தொடங்குவதற்கு மிகக் குறைவான நாட்களே உள்ளது.
2024ம் ஆண்டின் தொடர் விடுமுறை விபரம்... டூர் போக இன்றே பிளான் பண்ணுங்க..!! title=

Long Weekend List 2024: புதிய ஆண்டு தொடங்குவதற்கு மிகக் குறைவான நாட்களே உள்ளது. வரும் ஆண்டிற்கான நீண்ட வார இறுதி அல்லது தொடர் விடுமுறை நாட்கள் விபரம்  பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் குடும்பத்தினர் நண்பர்களுடன் டூர் போக் இன்றே பிளான் செய்யாலாம். நீங்கள் புத்தாண்டில் விடுமுறைக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், நீண்ட வார இறுதி நாட்களின் பட்டியல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . புத்தாண்டில் 13  தொடர் விடுமுறை நாட்களைப் பெறுவீர்கள். இந்த முறை பெரும்பாலான பண்டிகைகள் விடுமுறை நாட்களில் அதாவது சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதில்லை, எனவே நீண்ட வார இறுதி நாட்களை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2024 ஜனவரி தொடர் விடுமுறை நாட்கள்  

1. ஜனவரி மாத தொடர் விடுமுறை நாட்கள்

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2023
திங்கட்கிழமை, ஜனவரி 1, 2024: புத்தாண்டு தினம்

செவ்வாய், ஜனவரி 2: விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்

செவ்வாய் கிழமை விடுமுறை எடுத்தால் சனி முதல் செவ்வாய் வரை 4 நாட்கள் லீவு கிடைக்கும்.

2. ஜனவரியின் இரண்டாவது தொடர் விடுமுறை நாட்கள்

ஜனவரி 13 சனிக்கிழமை :  விடுமுறை

ஜனவரி 14, ஞாயிறு: போகி

திங்கள், ஜனவரி 15: பொங்கல்

உங்களுக்கு நேராக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

3. ஜனவரி மாதத்தின் மூன்றாவது தொடர் விடுமுறை நாட்கள்

ஜனவரி 26 வெள்ளி: குடியரசு தினம்

ஜனவரி 27, சனிக்கிழமை

ஜனவரி 28, ஞாயிறு

உங்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

மேலும் படிக்க | ரயிலில் இனி வெயிடிங்கே இருக்காது... எல்லாமே கன்பர்ம் டிக்கெட் தான்...ரயில்வே புது திட்டம்..!

மார்ச் 2024 இல் தொடர் விடுமுறை நாட்கள்

4. வெள்ளிக்கிழமை, மார்ச் 8: மகாசிவராத்திரி

சனிக்கிழமை, மார்ச் 9

ஞாயிறு, மார்ச் 10

நீங்கள் பயணம் செய்ய திட்டமிட்டால், உங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

5. சனிக்கிழமை, மார்ச் 23

மார்ச் 24, ஞாயிறு

மார்ச் 25, திங்கள் : ஹோலி பண்டிகை

6. வெள்ளி, மார்ச் 29: புனித வெள்ளி

சனிக்கிழமை, மார்ச் 30

ஞாயிறு, மார்ச் 31: ஈஸ்டர்

மே 2024 இல் தொடர் விடுமுறை

7. வியாழன், மே 23: புத்த பூர்ணிமா

வெள்ளி, மே 24: விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்

சனிக்கிழமை, மே 25

ஞாயிறு, மே 26

நீங்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்தால் போதும், 4 நாட்கள் சுற்றுலா செல்லலாம்.

ஜூன் 2024 இல் தொடர் விடுமுறை நாட்கள்

8. ஜூன் 15 சனிக்கிழமை

ஜூன் 16, ஞாயிறு

திங்கள், ஜூன் 17: பக்ரீத்

ஆகஸ்ட் 2024 இல் தொடர் விடுமுறை நாட்கள்

9. வியாழன், ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் மற்றும் பார்சி புத்தாண்டு

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 16: விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்

சனிக்கிழமை, ஆகஸ்ட் 17

ஆகஸ்ட் 18 ஞாயிறு

திங்கள், ஆகஸ்ட் 19: ரக்ஷா பந்தன் 

ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்தால், உங்களுக்கு 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும்.

10. ஆகஸ்ட் 24 சனிக்கிழமை

ஆகஸ்ட் 25, ஞாயிறு

திங்கள், ஆகஸ்ட் 26: கோகுலாமாஷ்டமி

செப்டம்பர் 2024 இல் தொடர் விடுமுறை நாட்கள்

11. வியாழன், செப்டம்பர் 5: ஓணம்

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 6: ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்

சனிக்கிழமை, செப்டம்பர் 7: விநாயக சதுர்த்தி

ஞாயிறு, செப்டம்பர் 8

அக்டோபர் 2024 இல் தொடர் விடுமுறை நாட்கள்

12. வெள்ளிக்கிழமை, அக்டோபர் 11: சரஸ்வதி பூஜை

சனிக்கிழமை, அக்டோபர் 12: விஜயதசமி

ஞாயிறு, அக்டோபர் 13

நவம்பர் 2024 இல் தொடர் விடுமுறை நாட்கள்

13. வெள்ளி, நவம்பர் 1: தீபாவளி

சனிக்கிழமை, நவம்பர் 2

ஞாயிறு, நவம்பர் 3

மேலும் படிக்க | தென்மாவட்டவாசிகளுக்கு குட் நியூஸ்.. உடுப்பி, மூகாம்பிகா செல்ல IRCTC டூர் பேக்கேஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News