Amavasya June 2022 : ஆனி மாத அமாவாசை தினத்தை ஒட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ். கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது பொதுக்குழு கூட்டத்தில் தான் தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து உச்சம் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வரும் பனிப்போரில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியுள்ளது.
அமுதா எப்படியாவது தனது மகளை ராஜராஜேஸ்வரியின் மருமகளாக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தால் திட்டம் போட்டு சூழ்ச்சி செய்து ராஜராஜேஸ்வரியின் இரண்டாவது மகனுக்கு கட்டி வைத்து விடுகிறாள்.
இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓவான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் பங்குகள், ஆங்கர் முதலீட்டாளர்களின் லாக்-இன் முடிவடையும் நாளான திங்கட்கிழமை வர்த்தகத்தில் நான்கு சதவீதம் வரை சரிந்திருக்கிறது.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபி பற்றி அவதூறாக பேசிய விவகாரம் பல நாடுகளில் இருந்து கண்டனங்களை சந்தித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.