மெட்ரோ ரயிலுக்குள் நடந்த அடிதடி: ஷாக் ஆன பயணிகள்

Viral Video: ‘பளார்’ என இளைஞனை அடித்த பெண்ணால் மெட்ரோ ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞனை பெண் அடிக்க காரணம் என்ன? அதுவும் மெட்ரோ ரயிலில்?

சாதாரணமாக துவங்கும் வாக்குவாதம் முற்றி இருவரும் கடும் கோவத்தில் சண்டை இடுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

Trending News