தமிழ்ப் பெயரில்லாத கடைகள்: ராமதாஸுக்கு விக்கிரமராஜா வேண்டுகோள்

தமிழ் பெயரில்லாத கடைகளின் பலகையை மையிட்டு அழிக்கும் நிலைப்பாட்டை ராமதாஸு அவர்கள் தவிர்க்க வேண்டும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.

இதை அவர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Trending News