திட்டமிட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வு

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித்தோ்வு திட்டமிட்டபடி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தோ்வு திட்டமிட்டபடி நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

Trending News