ஒரே பேனரில் அசத்திய திருமண வீட்டார், போட்டோ வைரல்

திருமண நிகழ்ச்சிக்கு அரசியல் தலைவர்களை வரவேற்று நெல்லையில் வைக்கப்பட்டுள்ள வினோத பேனரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஒரே பேனரில் பல்வேறு கோணங்களில் அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றவாறு அமைக்கப்பட்ட பேனர் நெல்லை மாவட்டம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News