தமிழக அமைச்சரவை வரும் 14-ம் தேதி கூடுகிறது!

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு கூடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

Trending News