ராசிபுரத்தில் ஆண்கள் மட்டும் கொண்டாடிய வினோத திருவிழா! முழு விவரம்!

500 கிலோ அரிசி.. 177 ஆடுகள்..: ஆண்கள் மட்டும் கொண்டாடிய வினோத திருவிழா!

ராசிபுரம் அருகே பொங்களாயி அம்மன் கோவிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடா வெட்டி சமபந்தி விருந்து நடத்திய திருவிழா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படி என்ன இந்த திருவிழாவில் ஸ்பெஷல் என பார்க்கலாம்.

Trending News