தங்களுடன் நடனமாட பிரபல நடிகரை கட்டாயப்படுத்திய கல்லூரி மாணவிகள்

நடிகர் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவிகள் நடுவே நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து அன்பை வெளிப்படுத்தும் விதமாக கல்லூரி மாணவிகளை நோக்கி இதய வடிவில் கையை அசைத்து நடனம் ஆடினார்.

நடிகருடன் செல்பி எடுக்க கல்லூரி மாணவிகள் முற்பட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது

Trending News