நாளை நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்திவைப்பு!

தமிழகத்தில் நாளை நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நவம்பர் 6ஆம் தேதி நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்மண்டல தலைவர் ரா. வன்னியராஜன்

Trending News