தாத்தாக்கள் கொடுத்த வேற லெவல் பர்ஃபார்மன்ஸ்: மாஸ் ரியாக்‌ஷன், வைரல் வீடியோ

Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள், வெளியிடப்பட்டவுடன் வைரல் ஆகி விடுகின்றன. இவற்றின் வித்தியாசமான பாணி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Funny Viral Video: ‘என்னா ஒரு டெடிகேஷன்’ என இனையவாசிகளை ஒரு விடியோ புகழ வைத்துள்ளது. இதில் இரு முதியவர்களின் கச்சேரி அனைவரையும் வியக்க வைக்கிறது. 

 

Trending News