களைகட்டிய தஞ்சாவூர் ஜல்லிக்கட்டுப் போட்டி

தஞ்சாவூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.

பல மாவட்டங்களிலிருந்து காளைகள் இதில் பங்கேற்று வருகின்றன.

 

Trending News