காதலர்கள் வீட்டை விட்டுச் சென்றதால் ஆத்திரம்: காதலனின் வீட்டை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய பெண் வீட்டார்

திருப்பத்தூர் அருகே காதலர்கள் வீட்டை விட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், காதலனின் வீட்டைக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Trending News