நியூசிலாந்து அணியில் ஜேமிசன், வில்லியம்சன் சேர்ப்பு

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயத்திலிருந்து மீண்ட நியூசிலாந்து வீரர்களான கைல் ஜேமிசன் மற்றும் கேன் வில்லியம்சன் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News