தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்! வானிலை மையம் எச்சரிக்கை..

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று முதல் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending News