இணையத்தை தெறிக்கவிட்ட ‘காஸ்ட்லி’ மாப்பிள்ளை, வைரல் வீடியோ

Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. எனினும் அவற்றில் திருமண வீடியோகளுக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

Wedding Funny Viral Video: சமீபத்திய சமூக ஊடகங்களில் ஒரு வினொதமான திருமண வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது காண்பதற்கு மிக வித்தியாசமாக உள்ளது. 

Trending News