பொண்டாட்டி படுத்தறா: ஏர் ஹோஸ்டசை உதவிக்கு அழைத்த கணவன், வைரல் வீடியோ

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Funny Viral Video: விமானத்தில் கூட கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டால் என்ன செய்வது? ஆம்!! அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. 

Trending News