ஈரோட்டில் ஜோராக பிரச்சாரத்தை தொடங்கிய திமுக கூட்டணி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக கூட்டணிக் கட்சியினர் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கினர்.

Trending News