துருக்கி பலி உயர்வு! மனதை ரணமாக்கும் ட்விட்டர் வீடியோக்கள்!

துருக்கியில் இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Trending News