முதலமைச்சர் ஸ்டாலின் மீது தமிழிசை குற்றச்சாட்டு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைத் தயாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மொழிக்கென எந்த அங்கீகாரத்தையும் அறிக்கையில் வழங்கவில்லை எனத் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Trending News