ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டர் பற்றி ரக்ஷிதா கணவரின் காட்டமான பதிவு

பிக் பாஸ் வீட்டில் ரக்‌ஷிதாவுடன் ராபர்ட் மாஸ்டர் எல்லை மீறி பழகுவதாக பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தற்போது இது குறித்து ரக்‌ஷிதாவின் கணவர் பதிவிட்டுள்ளார்.

‘ஒரு பெண் சிரித்து பேசி எல்லாரையும் சந்தோசமாக வைத்துக் கொள்கிறார் என்றால், அவள் அனைத்திற்கும் ஆனவர் அல்ல, எல்லா மனிதர்களும் அமைதியான சுதந்திரத்துடன் வாழ்வதற்கு வசதியான சமூகத்தை உருவாக்க இது போன்ற முட்டாள்களைப் போன்ற ஆண்கள் வளர வேண்டும்' என அவர் பதிவிட்டுள்ளார்.

Trending News