ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி: மறு தேதி அறிவிப்பு

ரஹ்மானின் 30 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் “மறக்குமா நெஞ்சம்” எனும் பெயரில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மழையால் ரத்து செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என்று ரஹ்மான் தற்போது தெரிவித்துள்ளார். 

 

Trending News