செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்!

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள நர்சிபட்டினம் நகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) கவுன்சிலர் ராமராஜு தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

Trending News