அஜித்தின் துணிவு: கதைக்களம் இதுதானா

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் 61வது படத்திற்கு துணிவு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக அஜீத் மற்றும் அவரது குழுவினருடன் மஞ்சு வாரியரும் ஒரு கட்டத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News