சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தைக் கைவிடுவது பேரழிவான செயல்: நடிகை ரித்திகா சிங் வேதனை

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித்தந்த சாக்‌ஷி மாலிக் தற்போது மல்யுத்த விளையாட்டைக் கைவிடுவது பேரழிவான செயல் என நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.

Trending News