‘தி கோட்’ பட புரமோஷனில் தமிழக வெற்றிக் கழகம் பெயரைப் பயன்படுத்தக் கூடாது: விஜய்

‘தி கோட்’ பட புரமோஷனில் தமிழக வெற்றிக் கழகம் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Trending News