முன்பகை: 6 வயதுச் சிறுவன் கொலை

6 வயதுச் சிறுவன் கடத்தைக் கொலை: தனியார் நிறுவன ஊழியர் கைது

பல்லடம் அருகே முன் விரோதம் காரணமாக மயில் முட்டை இருப்பதாகக் கூறி 6 வயதுச் சிறுவனை கடத்திச் சென்று கொலை செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending News