Jaiswal Runout Controversy: ஜெய்ஸ்வால் ரன்அவுட்டானது, அவருடைய தவறா அல்லது விராட் கோலியின் தவறா என ரசிகர்கள் இடையே மட்டுமின்றி மூத்த வீரர்கள் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Champions Trophy 2025: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நடைபெற உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும், அதில் யாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது குறித்து இங்கு காணலாம்.
IND vs BAN Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
USA vs IND Match: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்கா உடனான அடுத்த போட்டியில் தூபேவுக்கு பதில் இந்த 2 வீரர்களில் ஒருவருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படலாம்.
T20 World Cup: அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பை 2024 அணிகளை மே 1ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மே 25 வரை தங்கள் அணிகளை மாற்ற அனுமதி உண்டு.
ICC Men's Player of the Month Award: பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்தியாவின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் அனபெல் சதர்லேண்டும் வென்றனர்.
IND vs ENG 4th Test Day 3 Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு இன்னும் 152 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது, மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
Yashasvi Jaiswal Diet: யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பிடித்த உணவுகள் குறித்தும், அவரின் ஆட்டம் குறித்தும் அவரது தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வால் பேட்டி அளித்துள்ளார்.
Yashasvi Jaiswal: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஷ்வால், பல சாதனைகளை உடைத்தெறிந்தார். கங்குலி, வாசிம் அக்ரம் ஆகியோரின் சாதனைகளை எல்லாம் தகர்த்துள்ளார்.
India vs England: இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடித்து 104 ரன்கள் எடுத்தார், பிறகு முதுகு பிடிப்பு காரணமாக ஓய்வு பெற்றார்.
India National Cricket Team: இந்திய அணியின் அதிரடி ஓப்பனர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை எப்படி பொறி வைத்து எடுப்பது என்பது குறித்து முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.