வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தலைநகர் டெல்லியில் பனி காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும்.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.